எய்ட்ஸ் மருந்துகள் மூலம் கொரோனா நோய்க்கு சிகிச்சை அளிக்க ஜப்பான் முடிவு
" alt="" aria-hidden="true" /> ஜப்பானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அவர்களுக்கு சோதனை அடிப்படையில் எய்ட்ஸ் நோய்க்கான மருந்துகள் மூலம் சிகிச்சை அளிக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.   இதுகுறித்து விவரித்த  ஜப்பானின் …
Image
இந்தியா, பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்ய தயார் - ஐ.நா. சபை பொதுச்செயலாளர்
" alt="" aria-hidden="true" /> இஸ்லாமாபாத் : ஐ.நா. சபை பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ், பாகிஸ்தானில் 4 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர், அந்த நாட்டின் எம்.பி.க்களை நேற்று முன்தினம் சந்தித்து பேசினார். அப்போது அவர், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களின்படி,…
Image
மராட்டியத்தில் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பை (என்.பி.ஆர்.) தடுக்க மாட்டோம் - முதல் மந்திரி உத்தவ் தாக்கரே
" alt="" aria-hidden="true" /> மும்பை  மராட்டிய முதல் மந்திரி உத்தவ் தாக்கரே தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு வேறு. தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு வேறு. குடியுரிமை திருத்தச் சட்டம் மராட்டியத்தில் அமல்படுத்…
Image
சிம்பு நடிப்பில் உருவாகும் மாநாடு திரைப்படம் - பூஜையுடன் தொடங்கியது
" alt="" aria-hidden="true" />   சிம்பு நடிப்பில் உருவாக இருக்கும் படம் ‘மாநாடு’. வெங்கட் பிரபு இயக்கும் இப்படத்தை சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறார். இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜை…
Image
கேக் சாப்பிடும் போட்டி - மூச்சு திணறி பெண் உயிரிழப்பு
ஆஸ்திரேலியாவில் நேற்று முன்தினம் தேசிய தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி குயின்லாந்து மாகாணத்தின் ஹெர்பிபே நகரில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் ஆஸ்திரேலியாவின் பாரம்பரிய உணவுப்பொருளான லாமிங்டோன் எனப்படும் கேக் சாப்பிடும் போட்டி நடத்தப்பட்டது. இதில் ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். அவர்…
கொரோனா வைரஸ்’ அச்சுறுத்தல்- 500 இந்தியர்களை மீட்க தயார் நிலையில் விமானம்
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பரவி வருகிறது. குறிப்பாக இந்த வைரஸ் உருவான வுகான் நகரில் ஆயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் வுகான் நகரம் அமைந்துள்ள கியூபி மாகாணம் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) காலை நிலவரப்படி சீனாவில் கொரோனா வைரஸ் த…
நிர்மலாதேவிக்கு 2-வது முறையாக பிடிவாரண்டு
மாணவிகளை தவறான பாதைக்கு அழைக்கும் விதத்தில் செல்போனில் பேசியதாக அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி, பேராசிரியர் முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ள அவர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு …