இன்று சில இடங்களில் மழை பெய்யும்

சென்னை:  தமிழகத்தில் நிலவும் வெயில் காரணமாக தற்போது வெப்ப சலனம் நீடித்து வருகிறது. அதன் காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் குமரிக்கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தம் காரணமாக அங்கு சூறைக் காற்றுடன் மழை பெய்தது. மேலும், வங்கக் கடலில் மன்னார் வளைகுடாவை ஒட்டிய கடலோரப் பகுதியில் குறைந்த காற்றழுத்தம் உருவாகியுள்ளது. இது வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று சில இடங்களில் கனமழை பெய்யும். பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.


Popular posts
"போதையை எதிர்த்து நில்" என்னும் தலைப்பில் சமூகப்பணி துறை மாணவர் த. ரோகித் குமார் ஏற்பாட்டில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
Image
பல்வேறு கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கல்குவாரியை மூட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோரிக்கை மனுவினைக் கொடுத்தனர்- கிருஷ்ணகிரி
Image
வாணியம்பாடி ஆம்பூர் பேட்டை பகுதியில் கிராம இளைஞர்கள் சார்பில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு சுப கர குடிநீர் வழங்கப்பட்டது
Image
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள சிறுமங்கலம் ஊராட்சியில் கொரோன நோய் தொற்றிலிருந்து கிராம மக்களை பாதுகாக்கும் வகையில் கிராம இளைஞர்கள் முககவசம், விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
Image
கல்லூரி மாணவ மாணவிகளுக்கு கொரானா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு நிகழ்வு- திருச்சி
Image